கொமாராபாளையம் ஊராட்சியில் அரசு பொது இடங்களில் மரம் நடும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

கொமாராபாளையம் ஊராட்சியில் அரசு பொது இடங்களில் மரம் நடும் விழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம் கொமாரபாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களின்  உத்தரவின் படி கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்று நடும் பணிகள் துவங்கப்பட்டது, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன், மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.


உடன் துணைத் தலைவர் ரமேஷ், வளர்ச்சி ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, வளர்ச்சிக்குளு உறுப்பினர் முனுசாமி, 1 வது வார்டு உறுப்பினர் கே பெரியசாமி இரண்டாவது வார்டு உறுப்பினர் குருநாதாள் 3 வது வார்டு உறுப்பினர் ஆர் சாவித்திரி 4-வது வார்டு உறுப்பினர் கதிரி 5-ஆவது வார்டு உறுப்பினர் கே குமார் ஆறாவது வார்டு உறுப்பினர் எம் வடிவேலு 7-வது வார்டு உறுப்பினர் ரத்தனா 8வது வார்டு உறுப்பினர் பி சுந்தரம் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் வசந்தி 11வது வார்டு உறுப்பினர் விக்னேஸ்வரி 12வது வார்டு உறுப்பினர் கே. கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் குமார் மற்றும் பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment