தி மு க தொழிற்ச்சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடியேற்றி மே தின விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

தி மு க தொழிற்ச்சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடியேற்றி மே தின விழா.

ஈரோடு மாவட்டம் பவானி தாலூக்கா கவுந்தப்பாடி தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக பனிமனையில்  தி மு க தொழிற்ச்சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடியேற்றி மே தின விழா வெகு விமர்சியாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


முன்னதாக பவானி தி மு க ஒன்றிய செயலாளர் திரு.கேப்டன் துரை அவர்கள் தொழிற்சங்க கொடியை ஏற்றிவைத்து தொழிலாளர்கள் மத்தியில்  சிறப்புரையாற்றினார்கள், விழாவில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment