ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் தாசில்தார் கௌசல்யா தலைமை தாங்கினார், நம்பியூர் ஒன்றிய திமுக பொறுப்பாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப. செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி, வட்ட வழங்கல் அலுவலர் பத்ம கண்ணா, மண்டல துணை தாசில்தார் சுரேந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவி. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இம்முகாமில் நில வருவாய் ஆய்வாளர்கள் ஜானகிராமன் , ராஜாமணி, கோகிலாம்பாள். கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், நவாப்ஜான் கிருஷ்ணன் மற்றும் அரசுப்பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment