இந்தக் கொடியேற்று விழாவிற்கு தலைமை பி.நடராஜன் கிளை சங்க தலைவர், முன்னிலை யாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கிளை சங்க செயலாளர் ஜிபி. லிங்கேஸ்வரன் கிளை சங்க பொருளாளர், மே தின கொடியை ஏற்றி வைத்தவர் முன்னாள் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஜீவா ஓ. சுப்பிரமணியம், பெயர் பலகை திறந்து வைத்தவர் நம்பியூர் பேரூராட்சித் தலைவரும், நம்பியூர் ஒன்றிய கழக பொறுப்பாளர் மெடிக்கல் ப. செந்தில்குமார், இனிப்புகள் வழங்கியவர் நம்பியூர் பேரூர் கழக செயலாளர் எஸ். பி. ஆனந்தகுமார், மேலும் இந்த கொடியேற்று விழாவில் நம்பியூர் ஒன்றிய துணை செயலாளர்மைக் பழனிச்சாமி, பொருளாளர் என் சி .சண்முகம் மாவட்ட பிரதிநிதி மனோகரன், எஸ் பி வரதராஜ் சி. கே செந்தில்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக மே தின கொடியேற்று விழா மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது.

No comments:
Post a Comment