ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் திமுக பிரமுகர் ஜமாத் தலைவர் முத்தவல்லி திரு அபூபக்கர் மகள் திருமண நிகழ்வில் முன்னாள் அமைச்சர் திரு.என்கேகே.பி ராஜா. மாவீரன் பொல்லான் பேரவை, ஆதித்தமிழர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் ஜான் , ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Post Top Ad

Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment