ஈரோடு தெற்கு மாவட்டம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தேர்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 May 2022

ஈரோடு தெற்கு மாவட்டம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தேர்வு.

ஈரோடு  மாவட்டம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் திரு. ஹரிஹரன்  அவர்கள், மற்றும் மாநில பொதுச்செயலாளர் திரு. பாஷா அவர்களின் உத்தரவின் படி ஈரோடு தெற்கு மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்டம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மாநில அமைப்பாளர் திரு. டி. கேசவன் ஒப்புதலுடன் நடைபெற்றது.



தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட  நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  1. திரு.எஸ்.அப்பாஸ், தந்தி டிவி செய்தியாளர் மொடக்குறிச்சி - ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர்.
  2. திரு.வி.எ.பூபாலன்,  தமிழ் அஞ்சல் நாளிதழ் தாலுக்கா நிருபர் மொடக்குறிச்சி. - ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்.
  3. திரு.எம்.பி.பரமசிவம்,  ராஜகமலம் நாளிதழ் தாலுக்கா நிருபர் மொடக்குறிச்சி - ஈரோடு தெற்கு மாவட்ட பொருளார்.
  4. திரு.ஏ.சாமூவேல், தமிழ் அஞ்சல் நாளிதழ் தாலுக்கா நிருபர் கொடுமுடி - ஈரோடு தெற்கு மாவட்ட துணைத்தலைவர்.
  5. திரு.டி.மகுடபதி, தமிழ் அஞ்சல் நாளிதழ் தாலுக்கா நிருபர் கொடுமுடி. - ஈரோடு தெற்கு மாவட்ட துணைச்செயலாளர்.
  6. திரு.கே.எஸ்.நாகராஜ், காலச்சக்கரம் நாளிதழ் தாலுக்கா நிருபர் கொடுமுடி. - செயற்குழு உறுப்பினர்.
ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள் .

No comments:

Post a Comment