
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர். பா. வ. தங்கமணி அவர்கள் தலைமையில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கலந்துகொண்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமதி தீபிகா அவர்களும், ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் அவர்களும், துணை இயக்குனர் முருகேசன் அவர்களும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment