ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு எஸ். எம். சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மணிமாலா ( கி. ஊ.) அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கொமராபாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினர் வடிவேலு, 8.வது வார்டு உறுப்பினர் பி சுந்தரம், பள்ளி ஆசிரியர் கனி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment