சத்தியமங்கலம் நகர செயலாளர் பதவிக்கு திருமதி. ஆர். ஜானகி ராமசாமி விருப்ப மனு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

சத்தியமங்கலம் நகர செயலாளர் பதவிக்கு திருமதி. ஆர். ஜானகி ராமசாமி விருப்ப மனு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது கழக உட்கட்சி தேர்தலில் சத்தியமங்கலம் நகர செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சத்தியமங்கலம் நகராட்சி தலைவர்  திருமதி. ஆர். ஜானகி ராமசாமி தலைமையில் விருப்ப மனுவை தலைமைகழக ஆணையாளர் முன்னாள் அமைச்சர் மதிவாணனிடம் விருப்ப மனுவை அளித்தார்.
இந்நிகழ்வின் பொழுது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் மற்றும்  சத்தியமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆர் நடராஜ்  கே எம் எஸ் முருகன், எஸ். எல்.வேலுச்சாமி, எஸ் மூர்த்தி, ஜெயந்தி சீனிவாசன், சாமி கவுண்டர், மணிகண்டன், பவுசில், செல்வராஜ், கார்த்திகேயன், யுவராஜ், இப்ராகிம், இம்ரான், மனோஜ் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment