செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் செல்லம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்கள் அரசு பள்ளியில் ஆய்வு பணி மேற்கொண்டார்.பின்னர் பள்ளி மாணவ மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.உணவு கூட்டங்களுக்கும் சென்று உணவுகளை ருசி பார்த்தார் உடன் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.முருகேசன் அவர்கள் உடன் இருந்தார். 

No comments:

Post a Comment