ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெஜலட்டி தர்ஹா கெஞ்ஜலே அர்ஷ் வலியுல்லா (ரலி ) 118-ஆம் ஆண்டு சந்தனக்குட உருஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செயலாளர், அல்லா தேவர் தேவாதயம் இனாம் பள்ளிவாசல், எஸ். பி. பசீர் அகமது, பொருளாளர் அல்லா தேவர் தேவாதயம் இனாம் பள்ளிவாசல், எஸ். பி. முபாரக், உறுப்பினர், அல்லா தேவர் தேவாதயம் இனாம் பள்ளிவாசல் எஸ். எஸ். ரகமத்துல்லா, உறுப்பினர் அல்லா தேவர் தேவாதயம் இனாம் பள்ளிவாசல், பசீர், உறுப்பினர் அல்லா தேவர் தேவாதயம் இனாம் பள்ளிவாசல், முகமது பாஷா, இறை நலவைத்தியர், தர்ஹா விழாக்குழு தலைவர் ஏ. பாபுஜி( எ ) ஏ .பாபு, தலைமை தாங்கினார்.
தர்ஹா செயலாளர் எஸ் .பி. முகமது ரஃபி, தர்ஹா துணைச் செயலாளர் எஸ். அப்துல் அஜீஸ், தர்ஹா ஒருங்கிணைப்பாளர் ஏ. கலீலூர் ரஹ்மான்ஷா காதிரி, தர்ஹா ஒருங்கிணைப்பாளர் பி. பி.ஷான வாஸ், தர்ஹா ஒருங்கிணைப்பாளர் எஸ் பி. அன்சர், தர்ஹா ஒருங்கிணைப்பாளர் ஈ. முகமது ரபீக், ஏ. முகமது ரபீக், ஏ. எல். நசீர், எஸ். முகமதுசுபேர், ஏ. ஆதில் ஷா, ஷாஜகான், எஸ். அப்துல் பஷீர், சனாவுல்லா, ராஜ ஷா கிப், முன்னிலை வகித்தார்கள்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் நகராட்சித் தலைவரும், சத்தியமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் திருமதி ஆர். ஜானகி இராமசாமி, 16வது வார்டு கவுன்சிலர் ஹஜரத் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவமூர்த்தி.

No comments:
Post a Comment