ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் கவுந்தப்பாடியை தலைமையிடமாக கொண்டு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆயத்த ஆடைகளின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விளங்கிவரும் SS குழுமத்தின் நான்காவது புதிய கிளை திறப்பு விழா 12/06/2022 அன்று கவுந்தப்பாடியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் SS குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு.சவுந்திரராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் திரு N.நல்லசிவம் அவர்கள் புதிய கிளை கடையை திறந்து வைத்தார்கள் மேலும் முதல் விற்பனையை திமுக பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.கே.பி.துரைராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்ச்சியில் இக்கடையின் தொடர் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
.jpeg)

No comments:
Post a Comment