ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் , புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இருபத்தி ஓராம் ஆண்டை முன்னிட்டு விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
இதற்கு சிறப்பு அழைப்பாளராக காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து செங்கோட்டை அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் கௌரி சங்கர் மற்றும் கல்லூரி தாளாளர் கல்லூரியின் செயலாளர் திருமதி சம்பூர்ணம் சுவாமிநாதன் மற்றும் திரு சிவலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டில் முதலிடம் பிடித்தவர்கள் மட்டும் இரண்டாமிடம் மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக ராஜேஷ் கண்ணா அவர்களின் குழு டான்ஸ் விழாவில் நடைபெற்றது,
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment