சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 217 வது நினைவஞ்சலி நிகழ்ச்சி அழைப்பிதழ்களை திராவிட தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி அவர்களை கோவையில் நேரில் சந்தித்து மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் அழைப்பிதழையும், மாவீரன் பொல்லான் திருவுருவப்படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அகத்தியன், மற்றும் திராவிட தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் நெல்லை கதிரவன், மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் சு.க சங்கர், ஆகியோர் உடன் இருந்தார்கள்.

No comments:
Post a Comment