ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் திரு.ஏ.சி பாவரசு மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. கனியமுதன் ஆகியோருக்கு.....
மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்... கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய மைக்கு நன்றி தெரிவித்தார் உடன் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், வடக்கு மாவட்ட பொருளாளர் தங்கவேல், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்..

No comments:
Post a Comment