தமிழக முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களின் 99வது பிறந்தநாள் நாடுமுழுவதும் திமுக தொன்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது, அந்தவகையில் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி தெற்க்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் திரு.K.P.துரைராஜ் அவர்கள் தலைமையில் ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி, ஓடத்துறை, பெரியபுலியூர், வைரமங்கலம் மற்றும் சலங்கபாளையம் ஆகிய பகுதிகளில் திரு.கருணாநிதி அவர்களின் உருவப்படம் வைத்து தி மு க கொடியேற்றி வாழ்த்து கோசமிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினர் திரு.சத்தியமூர்த்தி, சலங்கபாளையம் பேரூராட்சி தலைவர் திரு.மனிமேகலை, பழனிசாமி மாவட்ட பிரதிநிதி திரு.M.கருப்பணண் மற்றும் அனைத்து வார்டு திமுக செயலாளர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதி துனிக்கடை திரு.S.S.சவுந்திரராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

.jpeg)
No comments:
Post a Comment