தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரத் துப்புரவு பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரத் துப்புரவு பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் தமிழக அரசின் திட்டமான நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்  தீவிரத் துப்புரவு பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் சத்தியமங்கலம் நகராட்சியில் நடைபெற்றது. 


சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் திருமதி. ஆர்.ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் திரு. ஆர். நடராஜ், சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு எம். சரவணகுமார், சுகாதார ஆய்வாளர், சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்,  முன்னாள் திமுக நகர செயலாளர் எஸ். எல்.  லிங்கணன்,  சத்தியமங்கலம் அனைத்து வணிகர்  சங்க தலைவர் எஸ். என். ஜவஹர், செயலாளர் ச. மா.சிவகுமார், பொருளாளர் ச. கி. நாகராஜ் மற்றும் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள்.

- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலத்தில் இருந்து சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment