தமிழகம் முழுவதும் தி மு க உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான மனுதாக்கல் நடைபெற்று வருகிறது அந்தவகையில் ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு திரு.கேப்டன் கே.பி.துரைராஜ் அவர்கள் மனுத்தாக்கல் செய்தார்கள் மனுவை ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.என்.நல்லசிவம் அவர்கள் மற்றும் தலைமைக்கழக பிரதிநிதி திரு.பாலவாக்கம் விஸ்வநாதன் அவர்களிடம் வழங்கினார்கள்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சலங்கபாளையம் பேரூராட்சி தி மு க பிரதிநிதி துனிக்கடை திரு.S.S.சவுந்திரராஜன் அவர்கள் கே.பி.துரைராஜ் அவர்களுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கூறி சால்வை அனிவித்தார்கள் மேலும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, பேரூர்கழக ஊராட்சிகழக நிர்வாகிகள் மற்றும் தி மு க தொன்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

No comments:
Post a Comment