ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஜம்பை, ஆப்பக்கூடல், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிள் மற்றும் கவுந்தப்பாடி ஊராட்சி ஆகிய பகுதிகளைச்சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக மாவட்ட செயலாளர் திரு.பழனிசாமி மற்றும் மாவட்ட தலைவர் திருமதி.கலைவானி விஜயகுமார் BABL ஆகியோர் முன்னிலையில் கவுந்தப்பாடி தொழிற்சங்க மாவட்ட துனைத்தலைவர் திரு.பாபு அவர்கள், சலங்கபாளையம் பேரூராட்சி செயலாளர் திரு.குணசேகரன் அவர்கள், நெசவாளர் அனி செந்தில், ஆப்பக்கூடல் செயலாளர் மானிக்கம், ஜம்பை செயலாளர் திரு.இராஜேந்திரன் அவர்கள் மேலும் இவ்விழாவில் தொன்டர்கள் உட்பட பலர் பா ஜ க வில் தங்களை அடிப்படை உறுப்பினராக இனைத்துக்கொண்டு கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது என உறுதியெடுத்தார்கள்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

.jpeg)
No comments:
Post a Comment