ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம். பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்டம் மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய சார்பாக ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு நாளன இன்று மொடக்குறிச்சி நால் ரோட்டில் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. வேதானந்தம் மாவட்ட பொதுச் செயலாளர் முன்னிலை வகித்தார், பரணி விஜி மாவட்ட துணைத்தலைவர், செல்வி இளங்கோ 14வது வார்டு கவுன்சிலர், அமராவதி, பரமசிவம் பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் .

No comments:
Post a Comment