மது குடித்து மாண்ட மது பிரியர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 June 2022

மது குடித்து மாண்ட மது பிரியர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் 3481 கடை இயங்கி வருகிறது, டாஸ்மாக் கடையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு  உயர் நீதிமன்றம் மனு அளித்துள்ளது, மனுவின்  உத்தரவின்படி  அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன, இந்நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த மூர்த்தி வயது 38 என்பவர் டாஸ்மாக் கடை  முன்பு இறந்து கிடந்தார்.

அப்பகுதியில் உள்ள மக்கள் மூர்த்தி இறந்து கிடந்ததை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்  உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விசாரித்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், இந்த நிகழ்வால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment