இன்று 21/6/2022 பிறந்தநாள் விழா கானும் ஈரோடு மாவட்டம் பவானி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.கேப்டன். கே.பி. துரைராஜ் அவர்களுக்கு தாலுக்கா முழுவதும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
அந்தவகையில் சலங்கபாளையம் திமுக பிரதிநிதியும் இளம் தொழிலதிபருமான, ஸ்டைலோ பேஷன் திரு.S.S.சவுந்திரராஜன் அவர்கள் இன்று திமுக செயலாளர் அவர்களை நேரில் சென்று இனிப்பு வழங்கியும், சால்வை அனிவித்தும் வாழ்த்தினார்கள்.
வாழ்த்து கூறிய அனைவருக்கும் திரு.கே.பி.துரைராஜ் அவர்கள் நன்றி கூறினார்கள். நிகழ்ச்சியின்போது, SS குழுமத்தினர், கிளை கழக நிர்வாகிகள், தொன்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment