முதலிடம் பிடித்த மாணவி எம். சுவாதிக்கு பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் பாராட்டு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

முதலிடம் பிடித்த மாணவி எம். சுவாதிக்கு பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் பாராட்டு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்த சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகமான மார்க் எடுத்து இரண்டாம் இடம் பிடித்த மாணவி எம். சுவாதிக்கு பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் அவர்கள் மாணவியை பாராட்டி கேடயம் பரிசாக வழங்கினார். 


உடன் துணை தாளாளர் ஹரி அவர்களும் வகுப்பாசிரியர் ஜெப்ரின் அவர்களும் மாணவியின் பெற்றோர்கள் அரியப்பம்பாளையம் பேரூராட்சியின் 10வது வார்டு உறுப்பினர் திருமதி எம். கலைவாணி அவர்களும் முருகன் அவர்களும் உடன் இருந்தார்கள். சாதனை படைத்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment