கொங்கு மண்டல தேமுதிக சார்பில் நேற்று (22.06.2022) மாலை 6 மணியளவில் சம்பத் நகர் பகுதி சார்பாக பகுதி கழக செயலாளர் வீசி சரவணன் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஆகஸ்ட் 25 கழகத் தலைவர் பிறந்த நாள் விழா வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும்.
- செப்டம்பர் 14 கழகம் 18 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
- கழக உட்கட்சி தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.
- தீவிர உறுப்பினர் சேர்க்கை யை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
- பூத் வாரியாக கிளைக் கழகம் அமைக்க வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:
Post a Comment