ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான திரு. கே. சி. பி. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. பிரேம்குமார் (வ ஊ) , வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. மணிமாலா ( கி ஊ) கோணமூ லை ஊராட்சி மன்ற தலைவர் குமரேஸ் (எ) செந்தில்நாதன், இண்டியம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகள் ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment