என் குப்பை என் பொறுப்பு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் விழிப்புணர்வு முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

என் குப்பை என் பொறுப்பு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் விழிப்புணர்வு முகாம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சி 26வது வார்டு திருநகர் காலனியில் என் குப்பை என் பொறுப்பு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகராட்சித் தலைவர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் மக்களுக்கு  எடுத்துரைத்துள்ளார். 


இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு. எம் சரவணகுமார் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ரங்கசாமி அவர்களும் நகராட்சி வார்டு உறுப்பினர்களும் நகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டார்கள். இப்பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் தரம் பிரித்து குப்பைகளை எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment