மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஈரோடு நகரம், பெரியார் நகர் மற்றும் M-கிளை சார்பாக சூரம்பட்டி நால்ரோட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தோழர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் நகர் கிளை செயலாளர் தோழர் பொன்.பாரதி தலைமை தாங்கினார் கோரிக்கையை விளக்கி கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் தோழர் திரு.வை.பாண்டியன் அவர்கள், நகர செயலாளர் தோழர் திரு. P.சுந்தரராஜன் அவர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.தோழர் S. சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள், நிறைவாக, M -கிளை செயலாளர் தோழர் திரு.S.நாராயணசாமி அவர்கள் நன்றி கூறினார்.
.jpeg)
No comments:
Post a Comment