ஈரோடு மாவட்டத்தில் தேமுதிக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

ஈரோடு மாவட்டத்தில் தேமுதிக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தேமுதிக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வருகையால் கட்சியின் செயலாளர் திரு ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சூரம்பட்டி பகுதி கழகத்தின் 19-6-2022 அன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தின் சூரம்பட்டி பகுதி கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,  சூரம்பட்டி பகுதி கழக பொருளாளர் தமிழ்ச்செல்வன்,  சூரம்பட்டி பகுதி கழக  31வது வட்ட செயலாளர் சுரேஷ், 32வது வட்ட செயலாளர் பசும்பொன் பிரகாஷ், 33வது வட்ட செயலாளர் மணி,   வட்ட நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment