ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியம் கொளாநல்லி ஊராட்சிக்குட்பட்ட கருங்கரடு பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையிடம் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காத காரணத்தால் தொடர்ச்சியாக விபத்து நடந்து வருவதால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் நாகராஜ் உட்பட பொதுமக்கள் மலையம்பாளையம் காவல்துறையிடம் மனு கொடுத்தனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment