ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு வெள்ளித்திருப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.K.V.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார் உடன் அம்மாபேட்டை சரவணபவா அவர்கள் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி கழகம் மற்றும் கிளைக்கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment