காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை.

ஈரோடு மாவட்டம், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருஉருவ சிலைக்கு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


உடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என். சிவக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி,  திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி, தொலைபேசி எண் :99651 62471.

No comments:

Post a Comment