ஈரோடு மாவட்டம், ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் அமைந்துள்ள கல்வித்தந்தை கர்மவீரர் முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜரின் 120-ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் தலைமையில் மலர்தூவி மலை அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்கு நாடார் பேரவை போன்ற இயக்கத் தலைவர்கள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:
Post a Comment