சுதந்திரப் போராட்ட வீரர் பட்டியலின மக்களின் விடுதலைக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 163 வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் மற்றும் தமிழக அரசின் மாநில தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் கோவை எஸ் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment