இந்த நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி. ஏ. பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் எஸ்.பி.வெங்கிடுசாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், ஆசிரியர்கள், அ. இ. அ. தி. மு. க. நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment