அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கண்ணன் அமைச்சரிடம் வாழ்த்துக்கள் பெற்றார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கண்ணன் அமைச்சரிடம் வாழ்த்துக்கள் பெற்றார்.

ஈரோடு மாவட்டம் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமியிடம்  ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம்  தலைமையில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய அம்மாபேட்டை பேரூராட்சி 2-வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற  வேட்பாளர் கண்ணன்  வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றார். உடன் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் .MP.அறிவானந்தம், பேரூர் செயலாளர் பெரியநாயகம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:

Post a Comment