ஈரோட்டில் மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் திரு. சு. முத்துசாமி அவர்களுக்கு மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து மாவீரன் பொல்லான் 217ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்ட தலைவர் பொன் சுந்தரம் தலித் விடுதலைக் கட்சி மாநில அமைப்பாளர் வே ஆறுமுகம் மாவீரன் பொல்லான் பேரவையின் பொதுச் செயலாளர்கள் எம் கே ஆறுமுகம் .... வி எஸ் சண்முகம் மாவட்ட தலைவர் கண்ணையன் அருந்ததியர் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் ஆர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment