ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு பணிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை துவங்க சான்றிதழ் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடாசலம் வழங்கினார் உடன் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஸ்வரன் அவர்கள் இருந்தார்.
- செய்திகளுடன் ஈரோடு மாவட்ட செய்தியாளர் நரசிம்ம மூர்த்தி, செல் 9789734920.

No comments:
Post a Comment