ஈரோடு மாவட்டம், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல்ராமன் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவஞ்சலி ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்ல மங்கா பாளையத்தில் நடைபெற உள்ளது.
இதன் அழைப்பிதழை மாமன்னர் ஒண்டிவீரன் வாரிசுகளுக்கும் மற்றும் ஒண்டிவீரன் நினைவு அறக்கட்டளை தலைவர் ஒண்டிவீரன் ஆறுமுகம் அவர்களுக்கும் நேரில் சென்று மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் மற்றும் பொதுச் செயலாளர் வி எஸ் சண்முகம் மாவட்ட தலைவர் ஆர் கண்ணையன் ஆகியோர் நேரில் அழைப்பிதழ் வழங்கினார் மாவீரன் பொல்லான் திருவுருவப் படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
- செய்திகளுடன் மாவட்ட செய்தியாளர் நரசிம்ம மூர்த்தி செல் 9789734920.

No comments:
Post a Comment