ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் தூய்மை பணியாளர்கள் பணி நிறைவு விழா நடைபெற்றது.இவ்விழாவில் தூய்மை பணியாளர்கள் கந்தன், சின்னமணி, பத்திரன், ராமன் ஆகியோருக்கு பணி நிறைவு ஆணை மற்றும் பணி நிறைவுக்கான வைப்புத்தொகை ஆகியவற்றை வழங்கினார்.
இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் எம்.சரவணகுமார், தூய்மை அலுவலர் சக்திவேல் ,நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
- செய்திகளுடன் மாவட்ட செய்தியாளர் நரசிம்ம மூர்த்தி செல் 9789734920

No comments:
Post a Comment