மாவீரன் பொல்லான் 217-ஆவது நினைவு அஞ்சலி தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

மாவீரன் பொல்லான் 217-ஆவது நினைவு அஞ்சலி தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் பொல்லான் அவர்களின் 217-ஆவது நினைவு அஞ்சலி தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன்  தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, உடன் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ் குமார், மாநகர மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாநகர பொறுப்பாளர் P.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471.

No comments:

Post a Comment