ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா அந்தியூர் ஒன்றியம் அத்தானி பேரூராட்சி இடைத்தேர்தலில் 3வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் திருமதி Aசாந்திமணி அவர்களை ஆதரித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் துறை அமைச்சர் திரு முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் திரு நல்லசிவம் அவர்கள் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு வெங்கடாசலம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் வாக்கு சேகரித்தார்.
-செய்திகளுடன் ஈரோடு மாவட்ட நிருபர் நரசிம்ம மூர்த்தி
செல் 9789734920
No comments:
Post a Comment