ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ரிலீப் டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை சத்தியமங்கலம், கொத்தமங்கலம், பவானிசாகர், ராஜா நகர், வடவள்ளி, பண்ணாரி,நால்ரோடு, ஏளூர் பகுதிகளில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.
குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு சென்று (Review) செக்கப் செய்து மீண்டும் வீட்டிற்கு செல்ல இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆம்புலன்ஸ் உதவி தேவைப்படுவோர் 9656 108 108 என்ற எண்ணில் அழைத்து பெறலாம்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment