சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் சத்தி நகர அரிமா சங்கம் இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 July 2022

சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் சத்தி நகர அரிமா சங்கம் இணைந்து நடத்தும் 5 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா.

சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி  அரிமா மஹாலில் புத்தக அரங்கை திறந்து வைக்க, மாணவி. வே. ஜோஷிகா வரவேற்பு நடனம் நிகழ்த்த, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ, நகர் மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி குமார், அனைத்து வணிகர் சங்கச் செயலாளர் ச.மா. சிவக்குமார், சிகரங்கள் அறக்கட்டளை தலைவர் பொன். கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, விதைகள் வாசகர் வட்டத்தின் தலைவர் யாழினி ஆறுமுகம் வரவேற்புரை ஆற்ற விதைகள் வாசகர் வட்டத்திசெயலாளர் செ. பரமேஸ்வரன்  அறிமுக உரை ஆற்ற சத்தி நகர அரிமா சங்கத் தலைவர் டாக்டர் பி. விஸ்வநாதன்  தலைமையுரை ஆற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் உமையவன் மற்றும் தமிழாசிரியர் கி. கல்யாண சுந்தரம் வாழ்த்துரை வழங்கவும், எழுத்தாளர் ஈரோடு கதிர்  தொடக்க விழா சிறப்புரை ஆற்றவும் விதைகள் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் ந. முருகானந்தம் நன்றியுரை ஆற்ற தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.


- தமிழக குரல்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 

No comments:

Post a Comment