ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம், அரியப்பம் பாளையம் பேரூரட்சியில் உள்ள 10வது வார்டு பவானி ஆற்று வீதியில் ரூ33 இலட்சம் செலவில் தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இதனை அரியப்பம் பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில் நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி செயற் பொறியாளர் ஜெயலட்சுமி மற்றும் அரியப்பம் பாளையம் பேரூராட்சி திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் செந்தில் நாதன் திமுக நிர்வாகி முருகன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
Post Top Ad
Thursday, 7 July 2022
தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment