இக்கூட்டத்தில் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர். சங்கேஷ்வரன் அவர்களும், சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவரும் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான லிபியா. சந்திரசேகர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் முத்துச்சாமி, பவானி ஒன்றிய துனை செயலாளர்கள் ஆர்.அழகுராஜ், கே.எம். செந்தில்குமார் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் இளைஞரணி துனை அமைப்பாளர்கள் இளவரசன், அன்பு மாவட்ட இலக்கிய அணி துனை அமைப்பாளர் லோகு, குமரேசன் கே.ஏ.விஜயன், நந்து, நல்லசாமி, மோகனசுந்தரம், ஆசிரியர் கே. வெற்றிவேல்,, வழக்குரைஞர் புவனா வைகோ. ராகவி சரஸ்வதி, சவிதா, தட்சினி, கவிதா, பூமிகா, சித்ரா , ராஜேஷ்வரி, கவுந்தப்பாடி ஊராட்சி செயலாளர் கு. செல்வம், நெசவாளர் அணி சிவராஜ், ஓடத்துறை ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் ஊராட்சி செயலாளர் அப்புசாமி, சூரியம்பாளையம் தர்மன், குட்டிபாளையம் தனசேகர், ஹரிராஜ், சந்தீப், நல்லிக்கவுண்டனூர் பெருமாம்பாளையம் கிளைக்கழக ஜெகநாதன்,, ராமமூர்த்தி, சுப்பிரமணி , சிவானந்தம், குரு ஆப்செட் வெங்கடேஷ், காளியங்கராயன் பாளையம் கண்ணையன், குணசேகர், ஆட்டோ மச்சி உள்ளிட்ட தாலுக்கா பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
- திருமிகு.வைகோ அய்யா அவர்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகி ஓராண்டு நிறைவடைகிறது. அவர் அவைக்கு விடுப்பு எடுக்காமல் தவறாமல் சென்று மக்களுக்காக குரல் கொடுத்து வருவதை மனதார வாழ்த்தி பாராட்டுகிறது.
- நமது பவானி ஒன்றியத்தில் கிளைக்கழகங்கள் அமைத்தும், உறுப்பினர் சேர்க்கையை விரைந்து நடத்திட வேண்டும்.
- மாதந்தோரும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடுமையாக ஏற்றி வருகிற ஒன்றிய மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறது.
- பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழித்து மண் மலடாவதை தடுத்து மண்வளம் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக மாவட்ட பிரதிநிதி மே.நா.வெள்ளியங்கிரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment