ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம் தெற்குகாளி பாளையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மதுரை வீரன், வெள்ளையம்மாள், முனியப்பசாமி, பொம்மியம்மாள், அண்ணமார், கருப்பணசாமி, கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் சிறப்புரையாற்றி சாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் K.சந்தோஷ் குமார், கொடுமுடி ஒன்றிய தலைவர் தங்கமுத்து, ஒன்றிய பொருளாளர் மாணிக்கம் மற்றும் ரவி, சோமசுந்தரம், கோவில் தலைம பூசாரி S.சேகர் P.ஞானசேகர் பொதுமக்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
No comments:
Post a Comment