காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவ படத்திற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவ படத்திற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் மாலை அணிவித்து மரியாதை.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவ படத்திற்கு சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தியமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் ஆர். ஜானகி ராமசாமி மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்புகள் வழங்கினார்.உடன் சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் ஆர். நடராஜ் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 99651 62471.

No comments:

Post a Comment