பாரதிய ஜனதா கட்சி பவானி நகரம் சார்பில் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

பாரதிய ஜனதா கட்சி பவானி நகரம் சார்பில் காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி பவானி நகரம் சார்பில் பவானி காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பார்வையிடல் மற்றும் மக்களை சந்தித்து தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது


இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நமது பவானி பகுதியில் காவிரி ஆற்று கரையோரம் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை நகர தலைவர் நந்தகுமார் அவர்களின் தலைமையில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து தேவைப்படும் உதவிகளும் செய்து தரப்பட்டன. உடன் நகர பொதுச்செயலாளர் . ஆசைதம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ராஜாளி நஞ்சப்பன், மாவட்ட பொறுப்பாளர்  பி என் ஆர் மனோகர், நகர துணைத்தலைவர்கள் காதி மோகன்ராஜ்,  திருமலை ராஜன், நகர செயலாளர் பரசுராம், நகர செயலாளர் பிரபு, மற்றும் நகர பொருளாளர்  பிரவீன்குமார், வர்த்தக பிரிவு தலைவர்  சிவக்குமார், அரசு தொடர்பு பிரிவு நகர தலைவர் ஜோ.ஆனந்தராஜ், மற்றும் தேவபுரம் பொறுப்பாளர் கிருஷ்ணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

[3:54 PM, 7/18/2022] செய்தியாளர் Ponnusamy பெருந்துறை:  

No comments:

Post a Comment