ஈரோடு மாவட்டம், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் மாவீரன் பொல்லான் நினைவஞ்சலி அழைப்பிதழ் மற்றும் மாவீரன் பொல்லான் திரு உருவ படத்தை நினைவு பரிசாக. சமூக நீதிக்காக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்து போராடிவரும் மூத்த வழக்கறிஞர் ப. ப. மோகனிடம் நேரில் வழங்கினார்.
மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியனுக்கு ஈரோட்டில் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்த வருகை தரவேண்டி அழைப்பிதழ் வழங்கினர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471
No comments:
Post a Comment