ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ஒலகடம் பேருராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி.கே. ஆர். கலைவாணி விஜயகுமார் முன்னிலையில் கட்சியில் அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய தலைவர் எம்.பி.காளியப்பன் முன்னிலையில் ஒ. பி. பழனிச்சாமி, மணி, வீரப்புத்திரன், பால்குமார், ரமேஷ் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment